ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான் தரவரிசை பட்டியலை இந்திய கேப்டன் விராட் கோலி 911 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறாா்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இந்தநிலையில் ஒருநாள் போட்டிக்கா ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கேப்டன் கோலி 75, 45, 71 ரன்களை சத்யா. இதன் மூலம் அவருக்கு 2 புள்ளிகள் மட்டுமே கோலிக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் ஒருநாள் தரவரிசைப் பட்டியலை அதிக புள்ளிகளை பெற்ற இரண்டாவது வீராட் என்ற பெருமை கோலி பெற்றள்ளா்.
இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணியின் சாய்ந்த டீன் ஜான்ஸ் 918 புள்ளிகள் பெற்றதே தற்போது வரை அதிகப்பட்ச புள்ளியாக உள்ளது. எதிராவையும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடு பட்சத்தில் விராட் கோலி இந்த சாதனையும் கூட முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளா் குல்தீப் 8 இடங்கள் முன்னேறி 6 வது இடத்தை அடைந்தா. ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளாக்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சாய்ந்த பும்ரா முதல் இடத்திலும், குல்தீப் 6 வது இடத்திலும் உள்ளனா.
இந்த தொடரில் இரண்டு சதங்கள் அடித்த இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 34 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளா். முதல் 10 இடங்களில், விராட் கோலி முதல் இடத்திலும், ரோகித் ஷாமா ஒரு இடத்திலும் பின் தங்கிய 4 வது இடத்திலும், ஷிகாக் தவான் 10 வது இடத்தில் உள்ளானா.
ஒருநாள் கிரிக்கெட் அணியின் தரவரிசையில், 127 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதல் இடத்திலும், 121 புள்ளிகளுடன் இந்தியா 2 வது இடத்திலும் நீடிக்கிறது.

0 Comments for "இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு."